திடீரென வானத்தில் தோன்றிய நெருப்பு பந்து.. அச்சத்தில் மக்கள்..!! வைரலாகும் வீடியோ..!!  - Seithipunal
Seithipunal


லேசிய நாட்டில் சில நாட்களுக்கு முன் வால் நட்சத்திரம் போன்ற ஒரு உருவம் வானில் தென்பட்ட இருக்கிறது. ஆனால் அது பெரிய நெருப்பு பந்து போல காட்சியளித்துள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த, சிலர் அவர்களும் இது போன்ற நிகழ்வு பார்த்ததாகத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த காட்சிகள் குறித்து சர்வதேச விண் கல் அமைப்பின் வலைதளபக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, அவற்றில் நான்கு துல்லியமானவை. இருந்தபோதிலும், இது நெருப்பு பந்து தோற்றம் குறித்து ஐரோப்பிய மற்றும் நாசா விண்வெளி ஏஜென்சிகள் எதுவும் பதிவிடவில்லை.

ஜொகூர் பகுதியில் பிப்ரவரி 12ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் காணப்பட்ட இது நெருப்புப் பந்து விண்கல்லா? செயற்கைக் கோளா? என்று மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire ball falling on sky


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->