நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு.. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது.? - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னை கைது செய்யப் போவதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான டொரால்டு டிரம்ப் (வயது 76) தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து சட்டவிரோத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அடுத்த அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் டிரம்ப் கைது செய்த குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சட்ட அமலாக்கள் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump possible to arrest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->