#BREAKING : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அமெரிக்காவின் மீட்சி இப்போது தொடங்குகிறது என்றும் மீண்டும் அமெரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற இடைத் தேர்தலில் குடியரசுக் கட்சி ஏமாற்றத்தை எதிர்நோக்கியதை அடுத்து டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump contest in US presidential election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->