ஆஸ்கர் அவார்ட் வாங்கும் அளவு, மழலை சிரிப்புடன் நடித்த குழந்தை.. வைரலாகும் காணொளி.! - Seithipunal
Seithipunal


வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அந்த வகையில், குட்டி குழந்தை, பெற்றோர்களிடையே நடித்து காட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இது குறித்த வீடியோ காட்சி ட்விட்டர் தலத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், குழந்தையொன்று தனது கைகளை தண்ணீர் கேனிற்குள் வைக்கிறது. பின்னர் கை மாட்டிக்கொண்டார் போல, பெற்றோர்களிடம் முக பாவனையை மாற்றுகிறது. 

குழந்தையின் கைகளை பெற்றோர்கள் வெளியே எடுத்து விட்டதும், மீண்டும் கேனிற்குள் கைகளை வைத்து கொண்டு முகபாவனையை மாற்றுகிறது. இந்த காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby Acting Trending Video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->