அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோலினா மாகாணத்திலுள்ள வணிகம் வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்தும் விசரணையை மேற்கொண்டு வருவதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வரும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America people injured in shooting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->