இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக தெரிவித்து, முன்னாள் அதிபர் டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.    

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டிவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரராக இருந்த எலான் மாஸ்க் தன்வசப்படுத்தினார். அதன் பின்னர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்புக்கான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. 

இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால், முன்னாள் அதிபர் டிரம்ப்பை பின் தொடரும் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america ex president donald trumph facebook and instagram accounts reinstate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->