வானில் தோன்றிய அதிசய நிகழ்வு.. ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நாள்தோறும் வானத்தில் நாம் வெள்ளி சந்திரன் ஆகிய கோள்களை மட்டுமே காண்கிறோம். ஆனால் சில சமயங்களில் மட்டும் சனி மற்றும் வியாழன் போன்ற கோள்களும் வானத்தில் தென்படும்.

இந்த நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இன்று செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யூரேனஸ் ஆகிய 5 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தோன்றும் என தெரிவித்திருந்தது.

அந்த வகையில் சூரியன் மறைந்த பிறகு வானத்தில் முற்று கவனித்தால் பார்க்கலாம் என தெரிவித்திருந்தது. மேலும் அரை மணி நேரத்தில் வியாழன் மற்றும் புதன் கோள்கள் மறைந்துவிடும் எனவும் தெரிவித்திருந்தது.

இவற்றை வெறும் கண்களால் பார்க்காமல் பைனாகுலர் வழியாக பார்த்தால் தெளிவாக பார்க்க முடியும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய தெளிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 planets in the same straight line‌ Viral video


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->