பெருநகர சென்னையில் சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கை உடனடியாக நிறுத்தி வைப்பு; மாநகராட்சி அறிவிப்பு..!
தமிழகம் முழுவதும் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்; மாநில காங். தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!
97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை?; டி.ஆர்.பி.ராஜா சந்தேகம்..!
'தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பரிசீலிக்க வேண்டும்'; பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்..!
''மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில் சென்னையில் சொத்து வரியை 300% வரை உயர்த்தியுள்ளமை ஏற்புடையதல்ல''; மா.சுப்பிரமணியன் ..!