''கல்விக் கூடங்கள் காட்சிக் கூடங்கள் அல்ல. அரசியலின் மேடை அல்ல''; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு..!
உதவிப் பேராசிரியர் பாடப்பிரிவு தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு விளக்கவுரை தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணா..? தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்; அண்ணாமலை..!
போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட மத்திய இணை அமைச்சரின் மகனுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்..!
''பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழுவில் மத்திய அமைப்பின் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானது''; முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்..!
''தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வேறு; அரசு வேலை வழங்குவது என்பது வேறு''; அரசு வேலை விவகாரத்தில் தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு..!