தமிழீழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள்..? விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தமிழக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல்..!