சியோமி | புதிய மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


சியோமி நிறுவனம் அதன் புதிய மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன் மாடலின் விலை -8 ஆயிரத்து 999 யுவான்கள். 

இதன் டாப் எண்ட் மாடலின் விலை -11 ஆயிரத்து 999 யுவான்கள்.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• 8.02 இன்ச் 2160x1914 பிக்சல் 2K+ Eco² OLED 4:3.55 டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• இதன் வெளிப்புறம் 6.56 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ சாம்சங் E5 AMOLED 21:9 டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

• இதன் வெளிப்புற ஸ்கிரீனுக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

• 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் அதிகபட்சம் 3.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU - 12 ஜிபி LPPDDR5 6400Mbps ரேம் - 256 ஜிபி / 512 ஜிபி /1 டிபி UFS 3.1 மெமரி வழங்கப்பட்டுள்ளது

• டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது

•  ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 - 50MP பிரைமரி கேமரா மற்றும் f/1.8, OIS, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது

• 13MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் f/2.4 - 8MP 2x டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• 20MP செல்பி கேமரா மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார்‌ வழங்கப்பட்டுள்ளது.

• இன்ப்ரா-ரெட் சென்சார் - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது

• டால்பி அட்மோஸ் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11 ax, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

• என்எப்சி - 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது

• சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi has launched its new Mix Fold 2 smartphone model in the Chinese market


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->