ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேம்ஸ் தளத்தின் புதிய அப்டேட்.! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேம்ஸ் தளம், கேம் வெளியிடுவோர், ஆன்லைன் கேம் டெவலப்பர்கள், போட்டிகள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் சேவை வழங்கும் ஒற்றை மென்பொருள் சேவை ஆகும். 

இந்த நிலையில் ஜியோகேம்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது கேம்களை நேரலை செய்வதற்காகவே ஜியோகேம்ஸ்வாட்ச் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டுள்ளது.

• இந்த ஸ்டிரீமிங் மூலம் வலைதளம் கேமிங் சார்ந்த அனைத்து தளங்களையும் பார்க்க முடியும். 

• மேலும் இதில் கேம்பிளே, வீடியோ ஆன் டிமாண்ட் உள்ளிட்டவைகளை நேரலையில் பார்க்க முடியும். 

•  கேமர்கள் பயன்படுத்தும் எந்த விதமான சாதனத்தை கொண்டும் மிகக் குறைந்த லேடன்சியில் அதிக தரமுள்ள தரவுகளை இதன் மூலம் கொண்டு சேர்க்க முடியும். 

• இத்துடன் வீடியோ பார்ப்பவர்களை தொடர்பில் இருக்க செய்வதற்காக கருத்து கணிப்பு மற்றும் எமோட்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update of Reliance Jios JioGames site


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->