குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் யார் யார்? வெளியிட்டது அறப்போர் இயக்கம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலை என்பதால், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இன்று சென்னையில் அறப்போர் இயக்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள் யார் யார் என்ற அறிக்கையை தயார் செய்து வெளியிட்டது.

அறப்போர் இயக்கம் சார்பில் வேட்பாளர்களின் கல்வித் தகுதி, ஆண்டு வருமானம், சொத்து மதிப்பு, அவர்கள் மீதுள்ள வழக்கு போன்றவற்றை பட்டியலிட்டு ஆவணமாக தயாரித்து  சென்னையில் இன்று வெளியிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who are the candidates with criminal record Published by the Crusader Movement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->