ரமலான் பண்டிகை... இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர்.! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரமலான் பிறை இன்று தெரிந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளத்தில் வெளியிடுள்ள செய்தி குறிப்பில், 

'புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்து தெரிவிக்கும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay congratulated Ramadan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->