ஆடி அமாவாசை திருவிழா.. இன்றைய தினம் சிறப்பு ரயில்கள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆடி அமாவாசையையொட்டி இன்று (ஜூலை 28 ஆம் தேதி) மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மதுரை - ராமேசுவரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06907) மதுரையிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

 மறுமாா்க்கத்தில் இருந்து ராமேசுவரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும். 

இந்த ரயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Aadi Amavasai festival special train service


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->