டி.என்.பி.எஸ்.சி-யில் மாதம் ரூ.20,000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Junior Assistant or Assistant
காலி பணியிடங்கள்: 161
வயது: 40- க்குள்
சம்பளம்: ரூ.20,000 - ரூ.1,34,200
கல்வித் தகுதி: டிகிரி
விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் தேதி: செப்டம்பர் 26 முதல் 28 வரை
தேர்வு: டிசம்பர் 18
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC employment opportunities apply last day of today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->