தம்மத்துக்கோணம்  சுடலைமாடசுவாமி கொடை விழாவில் பங்கேற்ற சுரேஷ்ராஜன்! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் தம்மத்துக்கோணம் அருள்மிகு சிவ சுடலைமாடசுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கொடை விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் அமைச்சருமான திரு.என்.சுரேஷ்ராஜன் சமீபத்தில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினராக பதவியேற்றார்.இதையடுத்து பல்வேறு நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார்.

அந்தவகையில் நாகர்கோவில் தம்மத்துக்கோணம் அருள்மிகு சிவ சுடலைமாடசுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கொடை விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும்  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

உடன்கழகபகுதிபொருளாளர்திரு.சௌந்தர்,ஊர்தலைவர்திரு.ஐய்யப்பன்,செயலாளர்வழக்கறிஞர்திரு.சுரேஷ்குமார்,பொருளாளர்திரு.அரவிந்த்,திரு.பிரேம்ஆனந்த்,திரு.சிபன்,திரு.சிவபாலன்,திரு.மனோ,திரு.சுதாகர்,திரு.மாதேஷ்,திரு.ரோஹித்,திரு.சந்தோஷ்,திரு.அசோகன்,திரு.முருகன்,திரு.ஆன்றனிராஜ் மற்றும் பலர் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suresh Rajan participated in the Chudalamada Swami Koda festival in Thammathukkonam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->