ஸ்டாலின் 2ஜி வழக்கிற்காக பொட்டி வாங்கினார்!! வைகோ அதிரடி!! - இணையத்தில் பரவும் வீடியோவினால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


மதிமுக தலைவர் வைகோ அவர்கள், மக்கள் நல கூட்டணியில் இருந்த போது, பல இடங்களில், பல மேடைகளில் திமுக மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை தாக்கி பேசியுள்ளார். மேலும் நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு திமுக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

தற்போது, வைகோ 2ஜி வழக்கு பற்றி, 'ஸ்டாலின் பொட்டி பொட்டியாக பணம் வாங்கினார். ஆனால் வழக்கு மட்டும் கனிமொழிக்கு' என கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. 

ஏற்கனவே, திமுக-மதிமுக கூட்டணி பற்றி பல பிரச்சனைகள் நடந்து, ஓரளவு முடிந்த சமயத்தில், மீண்டும் இதனை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பரப்பி வருவது வைகோவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

English Summary

stalin was 2g criminal- vaiko


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal