சரத்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான சரத்குமார் உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சரத்குமார் ரசிகர்களிடம் கவலையை உருவாக்கியுள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் சரத்குமார். இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கின்றார். இத்தகைய நிலையில், அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது பற்றி சரத்குமார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்.

பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்துகொண்டிருக்கிறார். யாரும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar in hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->