அதிமுக கோட்டையாக சேலம்.. மீண்டும் நிரூபணம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில், அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ஜ.க - 14 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - பா.ம.க. - 18 இடங்களில் நேரடியாகவும், தி.மு.க. - த.மா.கா - 4 இடங்களில் நேரடியாகவும், காங். - த.மா.கா. - 2 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ஜ.க 5 இடங்களில் நேரடியாகவும், காங். - பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ஜ.க - இந்திய கம்யூ - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - வி.சி.க - 1 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக தொடர் முன்னிலையில் இருக்கிறது. மொத்தமாக கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் 29 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருக்கிறது. நாமக்கல்லில் திமுக 4 தொகுதியிலும், அதிமுக 2 தொகுதியிலும் முன்னணியில் இருக்கிறது. வடமாவட்டங்களில் உள்ள தொகுதியில் திமுக 42 இடத்திலும், அதிமுக 31 இடத்திலும் முன்னணி இருக்கிறது. 

அதிகபட்சமாக திமுக திருவள்ளூர் தொகுதியில் உள்ள 10 தொகுதியில் முன்னணியில் இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக 9 தொகுதியிலும், திமுக 2 தொகுதியிலும் முன்னணியில் இருக்கிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem is AIADMK Kingdom 2 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->