வியாபாரி கன்னத்தை பதம் பார்த்த திமுக பிரமுகர்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் திமுக பிரமுகர் வியாபாரியின் கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், வெள்ளி பட்டறை ஒன்று வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். 

அப்போது, அந்த வழியாக காரில் வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனின் இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் வந்து, வண்டியை ஓரமாக நிறுத்த மாட்டியா? என்று பேசியுள்ளார்.

இதை கவனித்த கண்ணன், தனது தலையில் அடித்துக்கொண்டே விரக்தி அடைந்துள்ளார். உடனே  காரில் இருந்து இறங்கி வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனை கடுமையாக கன்னத்தில் அறைந்தார். 

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem district dmk excuetive slapped to business man vedio viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->