இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் காலமானார்! - Seithipunal
Seithipunal


இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் உடல்நல குறைவினால் சென்னையில் இன்று காலமானார். 

92 வயதாகும் இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 18 வது ஆளுநராக பதவி வகித்தார். இவர் கடந்த 1899 ஆம் ஆண்டில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். 

1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை மத்திய நிதி துறை செயலாளராகவும் கர்நாடகா அரசின் ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தார். 

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஒருவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reserve Bank of India Ex Governor passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->