ரஜினியின் குடும்பத்தை கேவலமாக பேசிய நபர்.. முக்கிய அரசியல் பிரமுகர் கொடுத்த நெத்தியடி பதில்...! இந்த அசிங்கம் தேவையா.?  - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது சமீபகாலமாக சிலர் வம்படியாக வந்து அவரின் வளர்ச்சியை கெடுக்கும் விதத்தில் தர்பார் பட ரிலீஸ் அப்போதே பல வேலைகளை ரஜினிக்கு எதிராக செய்து வந்தார்கள்.

இதை தொடர்ந்து, அவர் பேசும் எல்லாவற்றையும் தற்போது சர்ச்சையாக்கி பேசவே ஒரு தனியாக கூட்டம் சுற்றி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி துக்ளக் பத்திரிக்கையின் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதையும் சர்ச்சையாகி இரண்டு, மூன்று நாட்களாக பேசி கொண்டிருந்தார்கள். 

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார், வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது.. 

குருமூர்த்தி சொல்லி கொடுத்து ரஜினி பேசியிருப்பார் என பேசியுள்ளார். என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். 

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த அசிங்கம் உனக்கு தேவையா.? என்று திமுகவை சேர்ந்த அந்த அரசியல் பிரமுகரை சமூகவலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

replies for dmk member about rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->