காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்தும், வேணும் நேருக்கு நேரும் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே கருப்பந்தட்டிடை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பி உள்ளனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்ற சுற்றுலா பயணிகளை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private bus van accident in kanchipuram near


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->