பள்ளி கல்வித்துறையின் புதிய திட்டம்.!! இனி மாணவர்களுக்கு வகுப்பறையை தேவையில்லை.!!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை, சந்தித்தார் அப்போது, " 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவச காலணிகளுக்கு பதில் இனிமேல் ஷூ வழங்கப்படும்." என்று நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

SHOE

இந்த கல்வியாண்டில் இம்மாத இறுதிக்குள் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், மேலும், 3 மாத காலத்தில் 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது என்றும்,

YOUTUBE

அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்றும், வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்பு மாணவர்கள் சந்தேகம் ஏற்படும் போது பார்த்துக்கொள்ளமாறு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new system introduced in tamilnadu education system


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->