சென்னை மக்களே.. அந்த 7 நிமிடம் "மிஸ் பண்ணிடாதீங்க".. நாசாவின் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைத்து வருகின்றன. பூமியை சுற்றி வரும் இந்த விண்வெளி ஆய்வு மையம் ஒரு சில நாடுகளில் தென்படுகிறது. அந்த வகையில் இன்று இரவு சென்னையில் விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வெறும் கண்களால் விண்வெளி மையத்தை காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது.சென்னையில் இந்திய நேரப்படி இரவு 7:09 மணியிலிருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA announced space centre can see in Chennai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->