பிப்-26ல் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக அரசால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் முடிவுற்ற பிறகு இதர பணிகள்  நடைபெற்று வந்த நிலையில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkStalin inaugurates karunanidhi memorial in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->