சிறைக் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி எப்போது அறிமுகம்? அமைச்சர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி கால அளவு 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு பத்து முறை ஒரு அழைப்புக்கு 12 நிமிடம் என்ற வகையில் உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறை கைதிகளுக்கான வீடியோ கால் வசதி புழல் சிறையில் 1 மாதம் சோதனை செய்த பின், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister raghupathi explain Prisoners video call fecility


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->