சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (25.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 25/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 22/18/16

நவீன் தக்காளி 30

நாட்டு தக்காளி 25/23

உருளை 35/30/22

சின்ன வெங்காயம் 33/28/25

ஊட்டி கேரட் 30/25/20

பீன்ஸ் 65/60/55

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 30/27

சவ் சவ் 15/13

முள்ளங்கி 13/10

முட்டை கோஸ் 35/30

வெண்டைக்காய் 20/15

உஜாலா கத்திரிக்காய் 15/10

வரி கத்திரி 15/10

காராமணி 30

பாவக்காய் 25/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 30/27

முருங்ககாய் 40/30

சேமகிழங்கு 36/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் /10

பச்சை மிளகாய் /30/25

பட்டாணி 150/130

இஞ்சி 40/38

பூண்டு 120/60/50

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 12

வெள்ளை பூசனி 12

பீர்க்கங்காய் 30

எலுமிச்சை 60/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 20

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 35

வாழைப்பூ 13

பச்சைகுடமிளகாய் 40/20

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 2

புதினா 2

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 6

தேங்காய் 28/26

மாங்காய் 23/20.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambedu market vegetable price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->