கோவை உணவு பிரியர்களே தயாரா.?! மலைக்கவைக்கும் சீன உணவு வகைகள்.. மிஸ் பன்னிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் உணவு கண்காட்சியானது நடந்து வருகின்றது. அந்த வரிசையில் 'ரெட் ஃபெர்ல்' எனும் பெயரில் சீன உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் இருக்கின்ற ஓட்டல்களில் இருப்பது போலவே, காண்போர்க்கு உணர்வுகளை தரும் வகையில் அந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி இசை நிகழ்ச்சிகளுடன் துவங்கப்பட்ட நிலையில் சீன உணவு கலைஞர் லியான் உன் லெய்ப் சீன உணவு வகைகளை சமைத்து அசத்தியுள்ளார். 

அதில், நண்டு இறைச்சி, மிருதுவான நறுமண வாத்து, வெங்காய சூப்,  சார் சியு பன்றி இறைச்சி, சிக்கன் சிங் காவ், வறுத்த அரிசி பன்றி இறைச்சி உள்ளிட்ட பல உணவு வகைகள் அந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

வருகின்ற ஜூன் 25 ஆம் தேதி வரை மொத்தமாக 10 நாட்கள் இவ்வகை உணவு கன்காட்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Chinese food Restaurant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->