கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழா டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 20 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் இருக்கும் வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari district coming 26th Local holiday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->