சன்னி லியோனை தொடர்ந்து, தமிழ் சினிமாவை கலக்க வரும் சன்னி லியோன் தங்கை! - Seithipunal
Seithipunal


நடிகை சன்னி லியோன் ஹாலிவுட்டில் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து பாலிவுட்டிலும் நடித்த இவர், "வீரமாதேவி" என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு பல எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அவரது சகோதரியான மற்றொரு ஹாலிவுட் நடிகையும் கோலிவுட்டில் நடிக்கயுள்ளனர். அவர் தான் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தில் நடிக்கும் மியா ராய் லியோன். 

முகேஷ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக ஆஸ்னா சவேரி நடிக்கிறார். இதற்கு முன்னதாக, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன் குழம்பும், மண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது டைட்டானிக் மற்றும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் விமல், பல பெண்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது, படத்தின் டைட்டில் சரி தான். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ivanuku engayo macham iruku movie in sunny leone sister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->