பரபரப்பு... பொதுமக்களின் கண் முன்னே... ரேஷன் ஊழியர்கள் செய்த செயல்.! கொதித்தெழுந்த மக்கள்.! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி தீர்வு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்காமல் சட்டத்திற்கு புறம்பான வகையில் வெற்றி முறைகேடு நடப்பதாக கூறி  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காஞ்சாம்புறம் அமுதம்  என்ற இடத்தில்  அமைந்துள்ள அரசு ரேஷன் கடையில்  பணியாற்றும் ஊழியர்கள் கடத்தல் காரருக்கு துணை போவதாக கூறி அப்போதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம வாகனம் ஒன்றில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு உபயோகிப்பதற்காக வைத்திருந்த அரிசியினை இரண்டு மூட்டைகளில் கட்டி மர்ம வாகனத்தில் ஏற்றும் வீடியோ ஒன்று. தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியளித்து இருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Kumari district workers looting ration items in front of the public


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->