இன்று தென் தமிழகம் மற்றும் வடதமிழக... சென்னை வானிலை ஆய்வு மையம்..!! - Seithipunal
Seithipunal


வரும் 24 மணிநேரத்தில் தமிழகத்தின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும், வட தமிழகத்தில் இருக்கும் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். 

நகரில் உள்ள சில பகுதியில் லேசான மழை பெய்யலாம் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 30 டிகிரி வெப்பநிலை பதிவாகலாம். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செலிஸியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது, கடந்த 24 மணிநேர முடிவின் படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் 2 செ.மீ மழையும், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மண்டபம் பகுதியில் 1 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai have rain and other district low rain chennai weather update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->