விறுவிறுப்பான கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை: நள்ளிரவை தாண்டி நீளும் என தகவல்..! - Seithipunal
Seithipunal


ரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடனும், அமைதியாகவும் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. மேலும், இது பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் என்ற காரணத்தினால், இன்று நள்ளிரவு வரை எண்ணிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊராட்சிமன்ற தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்தல் நிறைவடைந்தது.

தற்போது 9624 ஊராட்சிமன்ற தலைவர், 76746 ஊராட்சிமன்ற உறுப்பினர், 5,090 ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் 515 மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. 

இவற்றுள் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட எண்ணிக்கை விவரம் வருமாறு.

ஒன்றிய / மாவட்ட குழு உறுப்பினர்கள் போட்டி எண்ணிக்கை கட்சி வாரியாக

1.அதிமுக 3842/ 435

2. திமுக 4155/ 420

3.பாஜக 535/ 81

4.காங்கிரஸ் 421/ 74

5.பாமக 432 /36

6.சிபிஎம் 257 / 22

7.சிபிஐ 125/ 23

8. விசிக 106/ 24

9.தேமுதிக 434/ 29

10. நாம் தமிழர் கட்சி 1995/ 364

11.அமமுக 4710/ 498

12.தமாகா 47/ 6

13. மதிமுக 92/ 10


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election vote counting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->