ஹவாலா விவகாரம்.. அரசியல்வாதியை நெருங்கும் ED.!! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களுக்கு மலேசியாவில் இருந்து வந்த வினோத் குமார் என்ற அவலா ஏஜென்ட் சென்னை விமான நிலையத்தில் வைத்து மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரியாளால் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் நடத்திய முதல் கட்டம் விசாரணையில் துபாயிலிருந்து 200 கோடி ரூபாய் ஹவாலா பணம் துபாயிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பிரபல அரசியல் கட்சிக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. 

அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை தமிழகத்தில் உள்ள அப்பு என்கிற விநாயகர் வேலனிடம் ஒப்படைக்க வினோத் ஜோசப் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. 

அப்பு என்கிற விநாயகவேலன் வீட்டில் கடந்த வாரம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்பு என்கிற விநாயகர் வேலன் திமுக நிர்வாகியாக இருந்து ஒரு நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரண இடத்தை திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED ready to investigate politician regards hawala money


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->