சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


2024 நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தமிழகத்தைப் பொறுத்த வரை நான்கு முனைப்பு போட்டி நிலவுகிறது. 

அதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வருகிற ஒன்பது, பத்து உள்ளிட்ட தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drone ban in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->