டெல்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்: இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவேளையில் சேவைகள் கிடைக்கும். பின்னர் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும். 

இந்த மெட்ரோ ரயில் சேவை குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் தொடங்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Metro run 4 am


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->