தேர்வில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்கள் - டிடிவி தினகரன்!! - Seithipunal
Seithipunal


 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து செய்தி வெளிட்டுள்ளார். வாழ்த்து செய்தியில் கூறிவுள்ளதாவது ,

பள்ளிக்கல்வியின் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும், மேல்நிலைக் கல்வியில் தங்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து வாழ்வில் சிறந்து விளங்கவும், தேர்ச்சி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள், துணைத்தேர்வுகளின் மூலம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மேல்நிலைக் கல்வியை தொடரவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிவுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congratulations to the students who won the exam ttv Dhinakaran


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->