மாநகரப் பேருந்து நிற்கவில்லை என்றால் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!
City bus not stoped call number
சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் நாள்தோறும் 2500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் பலலட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றால் 149 என்ற காரணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
City bus not stoped call number