#Breaking: செட்டிநாடு நிறுவனம் ரூ.700 கோடி முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்.. வருமானவரித்துறை அறிக்கை.! - Seithipunal
Seithipunal


செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிலான வருமான வரி ஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறை  அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 9 ஆம் தேதி முதல் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வந்தது. 

செட்டிநாடு மருத்துவமனை, செட்டிநாடு சிமிண்ட்ஸ் போன்று அந்நிறுவனத்தின் பல கிளை நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. மொத்தமாக சுமார் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.23 ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனைப்போன்று வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110 கோடி முறைகேடாக டெபாசிட் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு சம்பன் வழங்கி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chettinad Group Income Tax Raid Tax abuse has been confirmed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->