தமிழகத்தில் ஓரிரு இடங்களுக்கு மழை வாய்ப்பு..! வானிலை என்ன சொல்கிறது.?  - Seithipunal
Seithipunal


மிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சிவகிரியில் அதிகபட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வாட்ராப் பகுதியில் 4 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai whether report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->