தேவர் இன துரோகி பாஜக! சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்! - Seithipunal
Seithipunal


பசும்பொன்னுக்கு RSS, பாஜக தலைவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையின் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து நேதாஜி, முத்துராமலிங்க தேவரை வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா? என குறிப்பிடப்பட்டுள்ளது

தென்னிந்திய நேதாஜி மற்றும் தேவர் பேரவை கூட்டமைப்பு ஒட்டி உள்ள அந்த சுவரொட்டியில், "இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேருடன் கைகோர்த்த ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள், நேதாஜி, முத்துராமலிங்க தேவரை வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா?

தேவர் இன துரோகிகள் பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பசும்பொண்ணுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai RSS BJP Vs Devar Community


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->