செல்பி எடுக்கலாம்.. ஆனால் "செல்போனுக்கு தடை".!! தேர்தல் ஆணையர் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிப்பு நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பொதுமக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக வாக்குச்சாவடி மையங்களில் செல்பி எடுக்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதை வேளையில் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கரார் காட்டி வருகின்றனர். அதனை விமர்சிக்கும் விதமாக இணையதள வாசிகள் மீம்ஸ் போட்டு  தேர்தல் ஆணையத்தை கலாய்த்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phones are not allowed in polling boothCell phones are not allowed in polling booth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->