அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு., போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரத்தில் ராஜாஜி நகரை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் விஜயகுமார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஜயகுமார் அப்பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், விஜயகுமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடியது. படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து அதிமுக வட்ட செயலாளர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லாவரம் போலீசார், விஜயகுமாரை வெட்டிய சரவணன், விஜயகுமார், பிரகாஷ், நவீன்ராஜ் ஆகிய நான்கு பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளர் விஜயகுமாரை வெட்டியது தெரியவந்தது இதனையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk member attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->