கூட்டணிகள் உடையும்.. அன்று சொல்கிறேன் - கூட்டணி தொடர்பான கேள்விக்கு கமல் ஹாசன் பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் களப்பிரச்சாரத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

மதுரையில் துவங்கிய தேர்தல் பிரச்சாரம் பல மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கொங்கு மண்டலங்களாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், இன்று தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது செய்தியாளர்களை சந்திக்கையில், " சில கூட்டணிகள் உடைகிறது. கூட்டணி உடைந்தும் யாருடன் மக்கள் நீதி மய்யம் தனது கைகளை கோர்க்கிறது என்று கூறுகிறேன். எம்.ஜி.ஆரை நான் கைகளில் எடுக்கவில்லை. அவர்தான் என்னை கைகளில் எடுத்தார். தமிழகம் இந்தியாவின் தலைவாசலாக மாறும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Kamal Hassan Pressmeet about MNM Alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->