ஆம்பூர் தொகுதியில் வெற்றி அறிவிக்கப்பட்டது - சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வேலூரில் நடக்கவிருந்த தேர்தல் ரத்தானது. 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உயிரிழந்தது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் இடத்தை ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மறுப்பக்கம் மு.க.ஸ்டாலினிடமும் விட்டுச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வாக்குஎண்ணிக்கை இன்று காலையில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், முதன்முதலாக ஆம்பூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்ற வாக்குகளின் விவரம்:

திமுக
89113
அதிமுக
52970
அமமுக
7718
நாதக
2515
மநீம
1428

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019-live-updates-battle-ambur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->