144 தடை உத்தரவு.. வெறிச்சோடிய கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம்.. வெளியூர் செல்லும் பயணிகள் அவதி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கல்வீச்சு, பேருந்துக்கு தீ வைத்தல் உள்ளிட்ட கலவர செயல்களில் ஈடுபட்டனர். அதன்காரணமாக நேற்று முதல் கள்ளக்குறிச்சி சின்னசேலம் கணியம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் அகற்றப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். 

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய நான்கு முனை சந்திப்பு சந்திப்பில் நடைபெற்ற போராட்டங்களால் வாகனங்கள் நேப்பால் தெருவழியாக திருப்பி விடப்பட்டு, பேருந்து நிலையத்தின் உள்ளாக சென்று தியாகதுருகம் சாலையை அடையும் நிலை ஏற்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 Prohibitory Order in Kallakurichi Bus Station deserted


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->