#கோயம்பேடு மார்க்கெட்.! (07.05.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 07/05/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 15/13/10

நவீன் தக்காளி 25

 நாட்டு தக்காளி 12/10

உருளை 20/18/17

சின்ன வெங்காயம் 55/45/35

ஊட்டி கேரட் 40/35/30

பெங்களூர் கேரட் 10

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 35/25

கர்நாடக பீட்ரூட் 20/18

சவ் சவ் 20/15

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 15/13

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி 15/12

காராமணி 30/24

பாவக்காய் 28/25

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 55/45

முருங்ககாய் .30/25

சேமகிழங்கு 60/50

காலிபிளவர் 35/30

வெள்ளரிக்காய் 15/10

பச்சை மிளகாய் 25/22

பட்டாணி 180/150

இஞ்சி 200/180

பூண்டு 130/70/50

அவரைக்காய் 50/45

மஞ்சள் பூசணி 15/12

வெள்ளை பூசனி 14

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 110/90

நூக்கள் 20/15

கோவைக்காய் 15/10

கொத்தவரங்காய் 25/20

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 20/15

பச்சைகுடமிளகாய் 30/25

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 8

புதினா 3

கருவேப்பிலை 15

கீரை வகைகள் 8

மாங்காய் 25/20

தேங்காய் 27/25.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07 05 2023 koyambed market vegetable price list


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->