#WPL : மகளிர் ஐபிஎல் 2023 .. குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் ஜெர்ஸி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில் ஐபிஎல் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

 இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஜெர்சியை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Gujarat Titans jersey indroduce


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->